YouTube Channel free Promotion
உங்களின் யூடியூப் சேனலுக்கு free promotion வேண்டும் என்றால், நமது கிருஷ் டெக் தமிழ் யூடியூப் சேனல் இன் Share to Share free Promotion Option-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
Promotion:
Share to Share Commnutiy Post Promotion
சில யூடியூப் சேனல்கள் உங்களின் சேனலை நமது சேனலில் Promotion செய்து கொள்ள கேட்பதால். இந்த ஒரு வாய்ப்பையும் வழங்குகிறோம்.
இலவசமாக promotion செய்து கொள்ள
உங்கள் யூடியூப் சேனலை, எங்கள் சேனல் Commnutiy Post-ல் share செய்து Promotion தருகிறோம்.
இதே போல எங்கள் யூட்யூப் சேனலை உங்கள் Commnutiy post-ல் share செய்ய வேண்டும்.
உங்கள் சேனல் ஆரம்ப நிலையில் உள்ளது என்றால், Commnutiy Post Option இல்லை என்ற சூழலில் எங்கள் சேனல் பற்றிய தகவல்கள் கொண்ட Video-வாக தயார் செய்து உங்களது வழக்கமான video Upload உடன் சேர்ந்து பதிவிட வேண்டும்.
இதுவும் முடியாது என்ற நிலையில் உள்ள சேனல்கள் 100₹ செலுத்தி Promotion செய்து கொள்ளலாம்.
0 Comments