YouTube Channel Guide and Service - Technical Support | Krish Tech Guide in Tamil

YouTube Channel Guide|Krish Tech Guide in Tamil📖 Technical Support 

Krish Tech Guide
Krish Tech Guide

உங்கள் சேனல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள வகையில் எங்கள் Krish Tech (YouTube Channel) Guide இணைய தளத்தை உருவாக்கி உள்ளோம்.

தேவைப்படுவோர் தாரளமாக பயன்படுத்தி உங்கள் யூடியூப் சேனலை மேம்படுத்திக் கொள்ளலாம்.

( உங்கள் சேனலுக்கு தேவையான தனிப்பட்ட Guide -ம் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தனித்துவமான முறையில் பெற்றுக் கொள்ளலாம்)

Our Services:

Basic Guide - 200₹

Beginning Guide -300₹

Grow Up Guide -500₹

Develop Your Channel -700₹

✅Channel Full Guide -1000₹

✅Create Channel and Settings -1500₹

Special Guide: 1000₹-2000₹                                       (Error issues Recovery)


💠முதல் நிலை: Basic Guide - 200₹

உங்கள் யூடியூப் சேனலை ஒரு முறை Check செய்து அடிப்படை (Settings) அமைப்புகள் அனைத்தையும் சரியான முறையில் செய்து இருக்கிறீர்களா என சோதிக்கப்படும்.

 ஏதேனும் பிழை அல்லது திருத்தங்கள் இருந்தால் அதை குறிப்பிட்டு அந்த Settings சரியான முறையில் செய்து கொள்ள உதவுகிறோம்👍.

மேலும் உங்களின் சேனல் சம்பந்தப்பட்ட ஏதேனும் சில சந்தேகங்கள் இருந்தாலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். (200₹/month)

குறிப்பு: உங்கள் சேனலில் போடப்பட்டுள்ள வீடியோக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்த தொகை உயர்த்த படும்.

மேலும் தகவலுக்கு 👉Channel Review Guide


          👉Select: To Pay Basic Guide


💠இரண்டாம் நிலை: 
Beginning Guide -300₹

உங்கள் சேனல் இது வரை எப்படி வீடியோக்கள் போட்டு இருக்கிறீர்கள். இதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என சோதித்து சேனல் வளர்ச்சிக்கு தேவையான சில மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் தேவைப்பட்டால் அதற்கான Guide பெற்றுக் கொள்ளலாம். மேலும் முதல் நிலை-basic Guide சேவையும் கிடைக்கும்👍.

(100₹+200₹ = 300₹/month)

Free Commnutiy Post Promotion or Instagram Story (100₹) For Krish Tech Tamil Subscribers Only

      👉 Select: ToPay Beginning Guide


💠மூன்றாம் நிலை: Grow Up Guide -500₹

உங்கள் யூடியூப் சேனல் தொடங்கி, வருட கணக்கில் ஆகிறது அல்லது ரொம்ப நாள் ஆகியும் எந்த ஒரு முன்னேற்றம் இல்லை என்றால், எப்படி உங்கள் சேனலை மேம்படுத்திக் கொள்ளலாம், என்ன என்ன திருத்தங்கள் செய்யலாம் என்ற Channel improve guide பெற்றுக் கொள்ளலாம். மேலும் முதல் நிலை சேவையும் கிடைக்கும்👍.

(400₹+100₹ = 500₹/month)

Free Commnutiy Post Promotion or Instagram Story Promotion (100₹) For Krish Tech Tamil Subscribers Only

       👉Select: To Pay Growup Guide


💠4th Guide : Develop Your Channel -700₹

உங்கள் சேனலை மொத்தமாக Check செய்து என்ன என்ன தவறுகள் அல்லது பிழைகள் செய்து உள்ளீர்கள் என சரிபார்த்து. 

என்ன திருத்தங்கள் செய்யலாம் என Guide செய்யப்படும்.

உங்கள் சேனலில் எது போல Content போடலாம், எது போல் வீடியோக்கள் போட்டால் அதிக View's பெறுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் யூடியூப் சேனல் Category க்கு தகுந்த வகையில் எந்த Content போட்டால் அதிக Views and Subscribers பெற முடியும் என முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும். மேலும் முதல் நிலை-Basic Guide சேவையும் கண்டிப்பாக கிடைக்கும்👍.

(600₹+100₹ = 700₹/month)

Free Commnutiy Post or Instagram Story Promotion (100₹) For Krish Tech Tamil Subscribers Only

 👉 Select: To Pay Develop Your Channel Guide


💠5th Guide: Create Channel and Settings -1500₹

உங்களுக்கு என ஒரு தனி புதிய யூடியூப் சேனல் உருவாக்கி தரப்படும். 

சேனலின் அனைத்து அடிப்படை Settings செய்து தரப்படும்👍.

மேலும், மேல் உள்ள (1,2,3,4) அனைத்து வகை சேவைகளும் கிடைக்கும்.

👉Select: To Pay Make New Channel

         

💠Special Guide: 1000₹-2000₹

[Error issues payment starting from 100₹]

உங்கள் யூடியூப் சேனலில் ஏதேனும் பிழை ஏற்பட்டுள்ளது என்றால் அதை சரி செய்து கொள்ள இந்த Option-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணமாக: 

1. YouTube Error issues:

   ✅ Monetization Error issues 

   ✅ Reused Content Problem 

   ✅ Repeated Content Problem 

 2. Google Adsense Account Problem 

    ✅ Fix in Adsense Account Problem 

    ✅ Id Proof Verification Problem 

    ✅ Address/ Pin Verification Problem 

    ✅ U.S. Tax Form Submit Problem 

    ✅ Bank Account Add Problem 

 and more..


இது போல உங்கள் சேனல் சம்பந்தப்பட்ட பிரத்தியேக பிரச்சினை இருந்தால் அதை சோதித்து 100% சரி செய்து தரப்படும்.  வேறு தீர்க்க முடியாத பிரச்சினை என்றால் அதை நேரடியாக உங்களிடம் தெரிவிக்கப்படும். மேலும், அடுத்து என்ன செய்வது என்ற guide கொடுக்கிறோம் 👍

 👉 Select: to pay Recover Channel issue

📌முக்கிய குறிப்பு: 

உங்கள் சேனலின் எந்த ஒரு குறிப்பிட்ட பிரச்சினையும் தீர்க்கப்பட பிறகு தான் அதற்கான கட்டணம் கேட்கப்படும்.
உங்கள் சேனல் சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் பாதுகாக்க இருக்கும். 

விருப்பம் உள்ளவர்கள் எங்களின் எந்த ஒரு சேவையும் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


⏩🤑Promotion: 

Share to Share Commnutiy Post Promotion
சில யூடியூப் சேனல்கள் உங்களின் சேனலை நமது சேனலில் Promotion செய்து கொள்ள கேட்பதால். இந்த ஒரு வாய்ப்பையும் வழங்குகிறோம்.
இலவசமாக promotion செய்து கொள்ள Share to Share Option-ஐ கொடுக்கிறோம்.
உங்கள் யூடியூப் சேனலை, எங்கள் சேனல் Commnutiy Post-ல் share செய்து Promotion தருகிறோம். அல்லது Instagram story Post share.
இதே போல எங்கள் யூட்யூப் சேனலை உங்கள் Commnutiy post-ல் share செய்ய வேண்டும்.

உங்கள் சேனல் ஆரம்ப நிலையில் உள்ளது என்றால், Commnutiy Post Option இல்லை என்ற சூழலில் எங்கள் சேனல் பற்றிய தகவல்கள் கொண்ட Video-வாக தயார் செய்து உங்களது வழக்கமான video Upload உடன் சேர்ந்து பதிவிட வேண்டும். 

இதுவும் முடியாது என்ற நிலையில் உள்ள சேனல்கள் 200₹ செலுத்தி Promotion செய்து கொள்ளலாம்.

Commnutiy Post -ல் Share செய்து Promote செய்யப்பட்ட உங்கள் சேனல் ஒரு வாரம் வரை இருக்கும். ஒரு வாரம் கழித்து தான் நீக்கப்படும்.

குறிப்பு: இவை அனைத்தும் கட்டாயம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் நமது krishtechyc@gmail.com அல்லது krishtechyoutube - instagram -ல் வந்து நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

📞WhstsApp - Support: உங்கள் guide Service தொகையில் முதல் 200₹ Pay பண்ண பிறகு பெற்றுக்கொள்ளலாம்.(தேவைப்படுவோர்)

மேலும் உங்களின் யூடியூப் சேனல் நிலை பொருத்து, இதில் கொடுக்கப்படாத ஏதேனும் Guide உங்கள் சேனலுக்கு தேவைப்பட்டாலும் அதை தவறாமல் கீழே கமெண்டில் தெரிவிக்கலாம் அல்லது மேலே உள்ள mail அல்லது Instagram-க்கு Contact செய்து கேட்கலாம்.


✅📌பணம் பெற்றுக் கொண்டு தான் இதை செய்வீர்களா என்று கேட்பவர்களுக்காக சின்ன விளக்கம்:

இங்கு கொடுக்கப்படும் அனைத்து ஆலோசனைகளும் நமது சேனலில் வீடியோ வடிவில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட விஷயங்களாக இருக்கலாம். அல்லது சில தனிப்பட்ட ஆலோசனைகள் இருக்கலாம்.

இருப்பினும் இங்கு பணம் பெற்றுக் கொண்டு சில அதிகப்படியான தகவல்கள் மற்றும் Tips and Tricks  உங்களுக்கு கொடுப்பதற்கான காரணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது என்னவென்றால்,  

*உங்களது சேனல்களுக்கு சென்று சோதித்து உங்கள் சேனலில் குறிப்பிட்ட பிரச்சனை என்ன இருக்கிறது என Check செய்யப்படும்.

*இதற்கு என நேரம் ஒதுக்கி, உங்கள் சேனலில் என்ன பிழைகள் மற்றும் திருத்தங்கள் செய்து உள்ளீர்கள் என பார்த்துக் தெரிவிக்கப்படும்.

*அதை சரி செய்ய என்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என  உங்கள் சேனலுக்கு என தனிப்பட்ட ஆலோசனைகள் வழங்குவதற்காக தான்.

மேலும் சில, யூடியூப் சேனலில் தினந்தோறும் வீடியோக்கள் பதிவிட்டு அதில் வரும் சந்தேகங்களுக்கு பதில் கூறுவதிலே நேரம் சரியாக இருக்கின்றன.

 இந்த சூழலில் ஒவ்வொருவரின் சேனலையும் தனிப்பட்ட முறையில் சோதித்து என்ன பிழைகள் செய்திருக்கிறீர்கள் என்று ஆராய்ந்து ஆலோசனை கூற சொல்கிறீர்கள்.

ஒரு தனிப்பட்ட சேனலுக்கு என நான் நேரம் ஒதுக்கினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு சேனலுக்கும் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் எடுத்துக் கொள்ளப்படும்.

சில இன்ஸ்டாகிராம் அல்லது இ-மெயில் வந்து உங்கள் சேனலுக்கான தனித்துவமான சில சந்தேகங்கள் ஆலோசனைகளை கேட்கிறீர்கள்.

இவ்வாறு தனிப்பட்ட முறையில் வந்து கேட்பவர்களுக்கு ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் கொடுத்துக் கொண்டே இருக்கும் பொழுது இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு ஐடிக்கு மட்டும் அரை மணி நேரம் கால் மணி நேரம் ஒதுக்கி பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறாக ஒரு பத்து சேனல் கேட்டாலே அன்றைய பொழுது நேரங்கள் கழிந்து போகிறது எனக்கு.

பெரும்பாலும் நீங்கள் கேட்கக் கூடிய கேள்விகள் ஏற்கனவே வீடியோக்கள் போட்டதாக தான் இருக்கும்.

எனவே தான், குறிப்பாக இதற்காக செலவிடப்படும் நேரமே எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதன் காரணத்தினால் மேலே குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச தொகைகளை கட்டணமாக வைத்துள்ளோம்.

இதே சேவைகள் மற்ற பக்கம் நீங்கள் ஒப்பிட்டு பார்த்தால் மிக குறைந்த தொகையாக மட்டும் தான் வைத்துள்ளேன்.

மேலே குறிப்பிட்டு உள்ளது போல் இது எந்தவகையிலும் கட்டாயம் கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தாராளமாக உங்களுக்கு விருப்பமான Guide Option -ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.


இன்னும் சொல்லப்போனால் நமது சேனலில் அடிக்கடி வந்து நம்முடைய Viewers கேட்கும், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இதுபோன்ற ஒரு ஆப்ஷனைத் தேர்வு செய்து இதற்கு என தனிப்பட்ட ஒரு இணையதளத்தை உருவாக்கி உங்களுக்காக தயார் செய்து உள்ளேன்.


👉அதுமட்டும் இல்லாமல் இலவசமாக உதவி செய்தால் அதை யாரும் மதிப்பதும் இல்லை📌.


🌸நாம் வெற்றி பெற:

நமக்கு தெரிந்ததை வைத்து முதலில் நாம் முன்னேற பார்க்க வேண்டும். நன்றி..👍🙏 பிறகு அதை வைத்து மற்றவர்களுக்கும் உதவ முடியும்.





Post a Comment

0 Comments