Channel Review and Feadbeak (Guide level-1)

Channel Review / Check and Feadbeak (Guide level-1)

உங்கள் யூடியூப் சேனலை தனிப்பட்ட முறையில் சோதித்து பார்த்து அதில் உள்ள பிழைகள் /திருத்தங்களை குறிப்பிட்டு காட்டப்படும்.

YouTube Channel guide

அதில் ஏதேனும் முக்கிய Settings நாங்களே செய்து கொடுக்க வேண்டும் என்றாலும், அதற்கான Service-ஐ நீங்கள் தேர்வு செய்துகொண்டு செய்து கொள்ளலாம்.

சேனலில் போடப்பட்டுள்ள வீடியோக்களை Check செய்து சரியான முறையில் உள்ளதா என சோதித்து சொல்ல வேண்டும் என்றால், இந்த service-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் நீங்கள் உங்கள் சேனலில் மொத்தமாக போட்டுள்ள வீடியோக்களின் எண்ணிக்கை பொருத்து இதன் சேவை கட்டணம் இருக்கும். (ஏனெனில் இதற்கு செலவிடும் கால நேரம் அதிகமாக இருக்கும் என்பதால்)

குறிப்பு: நாங்கள் ஒருபோதும் உங்கள் யூடியூப் சேனல் Copyright Strike, Copyright Claim, வராது என்றும், மற்றும் சேனல் Monetization-க்கு உறுதி அளிக்கவில்லை அது நீங்கள் போடும் வீடியோக்கள் பொருத்து மட்டுமே அமையும் என்பதை தெளிவு படுத்தக்கொள்ள  விரும்புகின்றோம். ஆனால் எது மாதிரி வீடியோக்களை போட்டால் சேனலுக்கு Monetization கிடைக்கும், Copyright பிரச்சினைகள் வராது என்பதற்காக Guide கண்டிப்பாக கொடுக்கப்படும்.


உங்கள் சேனலை தனிப்பட்ட முறையில் சோதித்து குறை / பிழை / திருத்தங்கள் மட்டுமே சுட்டி காட்டி திருத்திக் கொண்டு உங்கள் சேனலை மேம்படுத்திக் கொள்ள  உதவுகிறோம்.

Channel Review Guide - 500₹ 




Post a Comment

0 Comments