Word Counter
உங்கள் சொந்த கட்டுரைகளில் உள்ள சொற்களின் எண்ணிக்கை அல்லது ஏதேனும் இனணய பக்கத்தில் இருந்து காபி செய்து எடுக்கப்பட்ட கட்டுரையாக கூட இருக்கலாம் அவற்றில் எத்தனை சொற்கள் இருக்கிறது என நீங்க தெரிந்து கொள்ள விரும்பினால்.
நமது Words Counter ஆப்ஷனை பயன்படுத்தி எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.
இது பெரும்பாலும் தனக்கென ஒரு சொந்தமான இணையதளத்தை உருவாக்கி அதில் பதிவுகளை போடும் Blogger, Wordpress போன்ற இணையதளத்தை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாக இதுபோல இணையதளங்களில் சொந்த பதிவை இடுபவர்கள் அதிகமான வார்த்தைகளை கொண்ட ஒரு பதிவாக இட வேண்டும் என்று அடிப்படை தகவல்களில் தெரிந்து வைத்திருப்பார்கள்.
அதனால் தான் போடும் ஒவ்வொரு பதிவிலும் எத்தனை வார்த்தைகளை கொண்ட பதிவாக அல்லது கட்டுரைகளாக இருக்கிறது என தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.
இது போல் இருக்கும் நபர்களுக்கு நம்முடைய Words Counter மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எளிமையான முறையில் ஒரே ஒரு கிளிக் செய்வதன் மூலம் உங்களின் கட்டுரைகளில் உள்ள மொத்த சொற்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள முடியும்.
நீங்கள் செய்ய வேண்டியவை:
முறை:1
1. நீங்கள் சொந்தமாக எழுதியுள்ள கட்டுரைகளை அப்படியே copy செய்து கொண்டு வந்து மேலே கொடுத்திருக்கும் பாக்சில் Past செய்து கொள்ளுங்கள்.
2. இப்போது கீழே உள்ள "Count Words" என்ற பட்டனை கிளிக் செய்யவும் உடனே உங்களுடைய கட்டுரைகளில் உள்ள மொத்த வார்த்தைகளின் எண்ணிக்கை கீழே வந்து விடும்.
முறை:2
1. மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் உங்களுக்கு தேவையான கட்டுரைகளை அப்படியே டைப் செய்து கொள்ளுங்கள். *அது தமிழாக இருக்கலாம் அல்லது ஆங்கிலமாக இருக்கலாம்.
*அல்லது அல்லது வேறு எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
*உங்களுக்கு தேவையான கட்டுரைகளை டைப் செய்து முடித்த பிறகு.
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள "Count Words" பட்டனை கிளிக் செய்யுங்கள் உடனே நீங்கள் டைப் செய்துள்ள மொத்த கட்டுரைகளில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை கீழே வந்து விடும்.
0 Comments