Blogger Timer Download Code
உங்கள் பிளாக்கர் இணைய தளத்தில் அதிக வருமானம் பெற வேண்டும் என்றால் இந்த Trick and Tips ஐ பயன்படுத்தி எளிமையாக உங்கள் இணைய தளத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும்.
உங்கள் இணைய தளத்தில் ஏதேனும் Download செய்து கொள்ள File, அல்லது ஏதேனும் பிற கட்டுரைகள் கொடுக்க இருந்தால்.
அதை நேரடியாக ஒரு கிளிக் செய்த உடன் Download செய்து கொள்ள கொடுத்தீர்கள் என்றால் உடனே Download Option தேடி சென்று ஒரே கிளிக் செய்து தேவையானதை Download செய்து கொண்டு உங்கள் தளத்தை விட்டு வெளியே சென்று விடுவார்கள்.
இதனால் உங்களின் கட்டுரைகளை வாசிக்க அவர்கள் முயற்சி கூட செய்ய மாட்டார்கள்.
உங்கள் உழைப்பு முழுவதும் வீணாக போய்விடும்.
எனவே, அதற்கு பதில் இது போல் Time set செய்து இது போல Timer code சேர்ந்து கொடுங்கள்.
அப்போது தான் உங்கள் இணைய தளத்தின் பதிவுகளை சிறிது நேரமாவது வாசிப்பார்கள் அல்லது அந்த Time முடியும் வரை அவர்கள் காத்திருக்க தான் வேண்டும்.
எனவே உங்கள் இணைய தள பார்வையாளர்கள் நேரம் அதிகரிக்கும் அல்லது வந்த உடனே வெளியே செல்வதை தடுக்க முடியும்.
அதற்கான Timer Download Code ஐ பெற்றுக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Option-ஐ Click செய்து Download செய்து பயன் பெறுங்கள் 👍. 👇👇👇👇👇
0 Comments